கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
View More ரீல்ஸ் மோகத்தால் நடந்த பயங்கரம் – “அம்மா… அம்மா…” என கதறிய குழந்தை.. அதிர்ச்சி வீடியோ!Ganga
#Uttarpradesh | தினமும் குளிக்காமல் கங்கை நீரை மேலே தெளித்துக்கொண்ட கணவர் – மனைவி எடுத்த அதிரடி முடிவு!
ஆக்ராவில், திருமணமான 40 நாட்களுக்குப் பிறகு, கணவரின் வித்தியாசமான குளியல் பழக்கத்தால் விவாகரத்து கோரி பெண் ஒருவர் மனு தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் பெண் ஒருவர் திருமணமான ஒரு மாதத்திற்குப் பிறகு விவாகரத்து…
View More #Uttarpradesh | தினமும் குளிக்காமல் கங்கை நீரை மேலே தெளித்துக்கொண்ட கணவர் – மனைவி எடுத்த அதிரடி முடிவு!#BiharBridgeCollapse | மீண்டும் இடிந்து விழுந்த பாலம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்!
பீகாரில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இன்று இடிந்து விழுந்தது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பீகாரில் 14 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதுதொடர்பாக 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறைரீதியான…
View More #BiharBridgeCollapse | மீண்டும் இடிந்து விழுந்த பாலம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்!மதுரை அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்சவம்!
மதுரை அருகே அழகர் கோயிலில் தைலக்காப்பு உற்சவ விழாவையொட்டி, நூபுர கங்கையில் எழுந்தருளி தீர்த்தமாடிய சுந்தரராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை அருகே, 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம்…
View More மதுரை அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்சவம்!கன்வார் யாத்திரை வழித்தடங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!
உத்தரப்பிரதேசத்தில் கன்வார் யாத்திரையின் வழித்தடங்களில் திறந்தவெளி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சிவபெருமானின் பக்தர்களான கன்வாரியர்கள், கங்கை நதிக்கரைக்குச் சென்று, தங்களின் வீடுகளிலோ, அல்லது சொந்த ஊரிலோ…
View More கன்வார் யாத்திரை வழித்தடங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!”அரசு பதிலளிக்காதது வருந்தத்தக்கது” – மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து பா.ரஞ்சித் கண்டனம்!
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து அரசு மௌனம் காப்பது வருந்தத்தக்கது என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார்…
View More ”அரசு பதிலளிக்காதது வருந்தத்தக்கது” – மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து பா.ரஞ்சித் கண்டனம்!மல்யுத்த வீராங்கனைகளின் கண்ணீர் வரிகளை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி!!
பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்ததை, பிரதமர் நரேந்திர மோடிக்கும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் டேக் செய்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய மல்யுத்த…
View More மல்யுத்த வீராங்கனைகளின் கண்ணீர் வரிகளை பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி!!நதிகளுக்குச் செல்லும் பதக்கங்கள்… – முகமது அலியை பின்பற்றும் மல்யுத்த வீராங்கனைகள்??
பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை பின்பற்றியே இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கங்கை நதியில் பதக்கங்களை வீசப்போவதாக அறிவித்துள்ளனர் என்று கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ்…
View More நதிகளுக்குச் செல்லும் பதக்கங்கள்… – முகமது அலியை பின்பற்றும் மல்யுத்த வீராங்கனைகள்??’தளபதி’ ஸ்டைலில் ஆற்றில் மிதந்து வந்த ’கங்கா’!
ரஜினியின் ’தளபதி’ திரைப்படத்தில் வரும் காட்சியைப் போன்று, கங்கையாற்றில் மிதந்து வந்த மரப்பெட்டியி லிருந்த பச்சிளம் குழந்தையை, காசிப்பூர் பகுதி மக்கள் மீட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் கங்கையாற்றில் மிதந்து…
View More ’தளபதி’ ஸ்டைலில் ஆற்றில் மிதந்து வந்த ’கங்கா’!கங்கையில் மிதக்கும் சடலங்கள்: கொரோனா நோயாளிகளுடையதா? நாய்கள் குதறும் அவலம்!
கங்கை நதியில் வீசப்பட்ட சுமார் 100 சடலங்கள் பீகார் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ளன. இந்த சடலங்கள் கொரோனா நோயாளிகளுக்கானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகார் மாநிலம் பக்ஸர் (Buxar) மாவட்டத்தில் உள்ளது, சவுசா கிராமம்.…
View More கங்கையில் மிதக்கும் சடலங்கள்: கொரோனா நோயாளிகளுடையதா? நாய்கள் குதறும் அவலம்!