சகோதரர்களுடன் உற்சாக நடனமாடிய பெண்ணின் வீடியோ வைரல்!

குடும்ப நிகழ்ச்சியில் பெண் ஒருவர் சகோதரர்களுடன் ஆடிய நடனம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடனம் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகும். நெருங்கிய உறவுகள் சூழ்ந்திருக்கும்போதும் உற்சாக மிகுதியில் இருப்பது இயல்புதான். அதுவும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக உறவுகளுடன்…

View More சகோதரர்களுடன் உற்சாக நடனமாடிய பெண்ணின் வீடியோ வைரல்!

கல்வியில் சாதி இடஒதுக்கீட்டை ஒழிப்பேன்- வாத்தி பட இயக்குநரின் பேச்சால் சர்ச்சை

கல்வியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை, நான் மத்திய கல்வி அமைச்சரானால் ஒழிப்பேன் என வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ்,…

View More கல்வியில் சாதி இடஒதுக்கீட்டை ஒழிப்பேன்- வாத்தி பட இயக்குநரின் பேச்சால் சர்ச்சை

காதலைச் சொல்ல பிரம்மாண்ட ஏற்பாடு செய்த காதலன்-கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

காதலைத் தெரிவிக்க பிரம்மாண்ட ஏற்பாடு செய்த காதலனுக்கு கடைசி நேரத்தில் நடந்த சோக சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலிக்கும் பெண்ணிடம் வித்தியாசமான முறையில் ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று தான் பலரும்…

View More காதலைச் சொல்ல பிரம்மாண்ட ஏற்பாடு செய்த காதலன்-கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

மேக்கப் போட்டு ‘பதான்’ ஷாருக்கானாக மாறிய ரசிகை..! வைரல் வீடியோ

இன்றைய காலத்தில் ஆண், பெண் என அனைவருமே தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அலாதியான விருப்பதுடனேயே இருக்கின்றனர். அப்படிபட்ட அந்த அழகை மெருகேற்ற மிக முக்கியமாக பயன்படுவது மேக்கப் தான். தற்போது ஆண், பெண்…

View More மேக்கப் போட்டு ‘பதான்’ ஷாருக்கானாக மாறிய ரசிகை..! வைரல் வீடியோ

ஆற்றை கடக்க முயன்ற மானை துரத்திய முதலை – வைரலான வீடியோ

மான் ஒன்று ஆற்றை கடக்க முயன்ற போது அதனை முதலை துரத்தும் வீடியோவும், வேகமாக நீந்திச் சென்று மான் தப்பித்த காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெட் லெச்வே என்பது தெற்கு மத்திய ஆப்பிரிக்காவை…

View More ஆற்றை கடக்க முயன்ற மானை துரத்திய முதலை – வைரலான வீடியோ

பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன திருமண ஜோடி; குவியும் வாழ்த்து

மேலூர் அருகே திருமணம் முடிந்த கையோடு பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன புதுமண தம்பதிகளை பொதுமக்கள் வியந்து பார்த்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர்…

View More பழமை மாறாமல் மாட்டு வண்டியில் ஊர்வலம் போன திருமண ஜோடி; குவியும் வாழ்த்து

தாத்தா விழுந்து விபத்துக்குள்ளான சாலையை சரி செய்த பேரன்!

ஏழு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்த சாலையால் தனது தாத்தாவிற்கு அடிப்பட்டதால், வேறு யாருக்கும் அடிபடாமல் இருக்க, தனி ஒருவனாக சாலையை சீரமைத்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுச்சேரி வில்லியனூர் –…

View More தாத்தா விழுந்து விபத்துக்குள்ளான சாலையை சரி செய்த பேரன்!

பெங்களூரு சாலையில் 71 வயது முதியவரை இரு சக்கர வாகனத்தில் இழுத்துச் சென்ற இளைஞர்

பெங்களூரு சாலையில் இரு சக்கர வாகனத்தில் 71 வயது முதியவரை இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஷாகில் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்த…

View More பெங்களூரு சாலையில் 71 வயது முதியவரை இரு சக்கர வாகனத்தில் இழுத்துச் சென்ற இளைஞர்

மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் வழிமறித்து நின்ற காட்டு யானைகள்

மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பிறகு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். நீலகிரி…

View More மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் வழிமறித்து நின்ற காட்டு யானைகள்

`நேத்து தான ஸ்கூலுக்கு போனேன், இன்னைக்கு போகணுமா? ’– வைரலாகும் சிறுவனின் வீடியோ

நேத்து தான ஸ்கூலுக்கு போனேன், இன்னைக்கு போகணுமா? ஒரு உடம்பு சரியில்லாத குழந்தைய இப்படி பாடு படுத்துறீங்களே இது நியாயமா? என பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடித்த சிறுவனின் வீடியோ வைரலாக பரவி அனைவரையும்…

View More `நேத்து தான ஸ்கூலுக்கு போனேன், இன்னைக்கு போகணுமா? ’– வைரலாகும் சிறுவனின் வீடியோ