குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வியின் பஜனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள், அவர் மீது பண மழையை பொழிந்த நிகழ்வு நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குஜராத்தின் வல்சாத் நகரில் சனிக்கிழமையான…
View More பஜனை நிகழ்ச்சியில் கொட்டிய பண மழை ! லட்சக்கணக்கில் அள்ளிய பாடகர் – வைரல் வீடியோviral video
Lakme Ramp Walk; கம்பீரமாக நடந்து வந்த சுஷ்மிதா சென்!
சுஷ்மிதா சென் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிறகு ராம்ப் வாக்கில் கலந்து கொண்டு ஒய்யராமாக நடந்து வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென் கடந்த 1994ம்…
View More Lakme Ramp Walk; கம்பீரமாக நடந்து வந்த சுஷ்மிதா சென்!ஆரஞ்சுகளை அசால்ட்டாக அடுக்கி வைக்கும் பெண்! வைரலாகும் வீடியோ
பெண் ஒருவர் அதிவேகமாக ஆரஞ்சு பழங்களை கூடைகளில் நிரப்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. பொதுவாக பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறமை உடையவர்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக…
View More ஆரஞ்சுகளை அசால்ட்டாக அடுக்கி வைக்கும் பெண்! வைரலாகும் வீடியோஅம்மாவுக்கு அமலாபால் கொடுத்த பரிசு வைரல்…
தன் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை அமலாபால் கொடுத்த பரிசு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். தொடர்ந்து தெய்வதிருமகள், தலைவா, வேலையில்லா…
View More அம்மாவுக்கு அமலாபால் கொடுத்த பரிசு வைரல்…வடமாநில தொழிலாளர் விவகாரம்: சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பியவர் கைது!
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர். தமிழகத்தில் வட மாநில…
View More வடமாநில தொழிலாளர் விவகாரம்: சமூக வலைதளங்களில் போலி வீடியோ பரப்பியவர் கைது!குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்…
View More குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தென்கொரிய அதிகாரிகள் – பிரதமர் மோடி பாராட்டு
RRR படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’பாடலுக்கு டெல்லியில் உள்ள தென்கொரிய துாதரகத்தில் பணியாற்றுபவர்கள் கலக்கலான குத்தாட்டம் போட்ட விடியோவை பார்த்த பிரதமர் மோடி அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில்…
View More ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தென்கொரிய அதிகாரிகள் – பிரதமர் மோடி பாராட்டு2 பெரிய முதலைகளை கொஞ்சும் பெண்; இணையத்தில் வைரலாகும் சிலிர்க்க வைக்கும் வீடியோ
இரண்டு பெரிய முதலைகளுக்கு பெண் ஒருவர் ஆறுதல் கூறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நீங்கள் எப்பொழுதும் உங்களுக்கு வியப்பை தரும் வீடியோக்களை தேடுகிறீர்களா? அப்படியானால், இந்த வீடியோ நீங்கள் தேடுவது போல் இருக்கலாம்.…
View More 2 பெரிய முதலைகளை கொஞ்சும் பெண்; இணையத்தில் வைரலாகும் சிலிர்க்க வைக்கும் வீடியோபிரம்மாண்ட மலைப்பாம்பை கூலாக தூக்கிய பெண்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!
பெண் ஒருவர் பெரிய மலைப்பாம்பை தோளில் சுமந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஊர்வன உங்களை பயமுறுத்தினால், இந்த வீடியோ உங்களுக்கானது அல்ல. பெண் ஒருவர் பெரிய மலைப்பாம்பை…
View More பிரம்மாண்ட மலைப்பாம்பை கூலாக தூக்கிய பெண்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!பாட்டு பாடவா…. 100 வயதைக் கடந்த தந்தைக்காக பாடல் பாடிய மகனின் வைரல் வீடியோ!
நூற்றாண்டை கடந்த அப்பாவுக்காக பாடல் பாடிய முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உள்ள பிணைப்பை படம் பிடிக்கும் ஒவ்வொரு வீடியோக்களுமே கண்டிப்பாக அனைவரது மனதையும் கவரும். அண்ணன், தங்கை…
View More பாட்டு பாடவா…. 100 வயதைக் கடந்த தந்தைக்காக பாடல் பாடிய மகனின் வைரல் வீடியோ!