ஆஸ்கர் விருது மேடையில் “நாட்டு நாட்டு” பாடலுடன் போட்டியிட்ட 4 பாடல்கள்
ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது போலவே நேற்று ”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. அந்த விருதை வென்ற ஆங்கிலம் அல்லாத அந்நிய மொழியைச்...