ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மட்டும் நான்காக பிரித்து வசூல் செய்கிறது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார். …
View More “ஒரே நாடு ஒரே வரி என்று சொன்ன மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை மட்டும் நான்காக பிரித்து வசூல் செய்கிறது!” – விக்கிரமராஜா குற்றச்சாட்டுvikramaraja
மதுரையில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு! – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுரை வலையங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் வணிகர் சங்கங்களின்…
View More மதுரையில் 41வது வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு! – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!“இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் வகையில் உள்ளது” – விக்ரமராஜா விமர்சனம்!
இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் விதமாக உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். தமிழ்மொழி காப்போம், தமிழ் மொழி வளர்ப்போம் என்பதை மையப்படுத்தி அனைத்து கடைகளிலும் பெயர் பலகை தமிழில்…
View More “இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் வகையில் உள்ளது” – விக்ரமராஜா விமர்சனம்!“சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியை நிரந்தர சுற்றுலா தலமாக்க வேண்டும்” – விக்கிரமராஜா கோரிக்கை!
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பொருட்காட்சி ஆண்டு முழுவதும் சுற்றுலாத்தலமாக, நிரந்தரமாக செயல்பட வேண்டும் என முதலமைச்சருக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு…
View More “சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியை நிரந்தர சுற்றுலா தலமாக்க வேண்டும்” – விக்கிரமராஜா கோரிக்கை!செங்கல்பட்டில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம்; பல்வேறு வியாபாரிகள் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கப் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற வணிகர் சங்கப் பொதுக் குழு கூட்டத்தில்செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இந்திரஜித்…
View More செங்கல்பட்டில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம்; பல்வேறு வியாபாரிகள் பங்கேற்பு”தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் உழைக்க முன்வரவேண்டும்” – விக்கிரமராஜா
தமிழ் மக்கள் வேலைசெய்ய தயார் என்றால் நாங்களும் வேலைவாய்ப்பை கொடுக்க தயார் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். வேலூரில் தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாவட்ட…
View More ”தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் உழைக்க முன்வரவேண்டும்” – விக்கிரமராஜாகுட்கா விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை: விக்கிரமராஜா
குட்கா பான் மசாலா விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை தொடர்ச்சியாக மூன்று…
View More குட்கா விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை: விக்கிரமராஜாதிங்கள் முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு? விக்கிரமராஜா
திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் என்றும் அதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்புவை…
View More திங்கள் முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு? விக்கிரமராஜாவாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு: விக்கிரமராஜா
தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம…
View More வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு: விக்கிரமராஜாமளிகை கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிக்கவேண்டும்: வணிகர் சங்கம்
மளிகை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்திட வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார் சென்னை தலைமைச் செயலயகத்தில் முதலமைச்சரின் தனிச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த அவர்,…
View More மளிகை கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிக்கவேண்டும்: வணிகர் சங்கம்