“சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியை நிரந்தர சுற்றுலா தலமாக்க வேண்டும்” – விக்கிரமராஜா கோரிக்கை!

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பொருட்காட்சி ஆண்டு முழுவதும் சுற்றுலாத்தலமாக, நிரந்தரமாக செயல்பட வேண்டும் என  முதலமைச்சருக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு…

View More “சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியை நிரந்தர சுற்றுலா தலமாக்க வேண்டும்” – விக்கிரமராஜா கோரிக்கை!