திங்கள் முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு? விக்கிரமராஜா

திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் என்றும் அதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்புவை…

View More திங்கள் முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு? விக்கிரமராஜா