Tag : vigilance department

குற்றம் தமிழகம் செய்திகள்

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கைது – கணக்கில் வராத ரூ2.5லட்சம் பறிமுதல்!

Web Editor
கடலூரில் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையின்போது அலவலகத்தில் கணக்கில் வராத 2.5லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Web Editor
ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய  சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

லஞ்சம் வாங்கிய அதிகாரி; கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

Jayasheeba
கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு

Web Editor
தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மீது 5.78 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.  தக்‌ஷின பாரத் இந்தி பிரச்சார...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

லஞ்சம்: பொள்ளாச்சியில் அரசு உதவி பொறியாளர் கைது

Web Editor
பொள்ளாச்சி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி வேங்கை செல்வ பிரபு என்பவர் நிலத்திற்கு DTCP ஒப்புதல் பெறுவதற்காக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு-சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

Web Editor
காடையாம்பட்டி அருகே கே.மோரூர் கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடுகள் புகாரில், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 11 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது...