ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர்...