நிதி முறைகேடு செய்ததாக இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு
தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் மீது 5.78 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தக்ஷின பாரத் இந்தி பிரச்சார...