3 ஆண்டுகளாக செயல்படாத சர்க்கரை ஆலை; தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா நிர்வாகம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் காமராசர் காலம் தொட்டு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சர்க்கரை ஆலை தற்போது பொலிவிழந்து, கடந்த 3 ஆண்டுகளாக தனது அரவையை நிறுத்தியுள்ளது. ஆலையை மீண்டும் இயக்கக்கோரி…

View More 3 ஆண்டுகளாக செயல்படாத சர்க்கரை ஆலை; தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா நிர்வாகம்

வேலூர் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு

வேலூர் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில், இன்று பிற்பகல் 3.14 மணியளவில் திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில்3.5 ஆக…

View More வேலூர் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு

வேலூர் பிரபல நகைக் கடையில் கொள்ளை: நகைகளை மீட்ட போலீஸ்

வேலூரில் பிரபல நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டனர். வேலூரில் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு பிரபல தனியார் நகைக் கடையின் சுவரை துளையிட்டு 16 கிலோ தங்க நகைகளை…

View More வேலூர் பிரபல நகைக் கடையில் கொள்ளை: நகைகளை மீட்ட போலீஸ்

சாதனை படைத்த வேலூர் அரசு மருத்துவமனை

பொதுமக்களுக்குச் சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதை அடுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை அந்தஸ்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ சேவை வழங்கப்படுவதாக…

View More சாதனை படைத்த வேலூர் அரசு மருத்துவமனை

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை; திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

வேலூர் அருகே ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் நகைகள் கொள்ளை சம்பவம் தொடர்பாக, நியமிக்கப்பட்ட 8 தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியிலுள்ள ஜோஸ்-ஆலுக்காஸ் நகைக்கடையின்…

View More ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை; திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வீடுகள்; மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர்…

View More இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வீடுகள்; மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

வேலூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இடப்பங்கீடு

வேலூர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இடப்பங்கீட்டை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாமக, நதக, மநீக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக…

View More வேலூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இடப்பங்கீடு

பட்டாசு தீவிபத்தில் உயிரிழந்த தாத்தா, 2 பேரன்கள் !

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவருடைய 2 பேரன்கள் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடி அருகேயுள்ள…

View More பட்டாசு தீவிபத்தில் உயிரிழந்த தாத்தா, 2 பேரன்கள் !