மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்து சென்னை விமான நிலைய பெயர் பலகை குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கோரிக்கை வைத்தார். மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர்…
View More சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் – வைகோ கோரிக்கைVaiko
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி செல்கிறோம் – வைகோ
தமிழகத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க ஏழரை கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து டெல்லிக்கு செல்வதாக வைகோ கூறினார். கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்ற அனைத்துக் கட்சி தீர்மானத்தை…
View More தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி செல்கிறோம் – வைகோ“பொடா”வை சந்தித்த போராளி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1976 ஆம் ஆண்டு.. மிசா எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனத்தில் கூட 13 மாதம் தான் சிறையில் இருந்தார். ஆனால் 2002 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி…
View More “பொடா”வை சந்தித்த போராளிஅனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி குறித்த செய்தியை வெளியிட்டதற்காக,…
View More அனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து’தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும்’: ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு!
தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையை, ஆளுநர் உரை ஏற்படுத்தி இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு 16ஆவது சட்டப் பேரவையின் கூட்டத்…
View More ’தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும்’: ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு!மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம்: வைகோ கோரிக்கை!
மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைக்க, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக்…
View More மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம்: வைகோ கோரிக்கை!‘தி ஃபேமிலி மேன்’ தொடரை தடை செய்யவேண்டும்: வைகோ!
தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தை தடை செய்ய வலியுறுத்தி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். ‘தி பேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாம்…
View More ‘தி ஃபேமிலி மேன்’ தொடரை தடை செய்யவேண்டும்: வைகோ!அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்ற உதயநிதி ஸ்டாலின்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக வெற்றியைத் தன்வசமாக்கிய, உதயநிதி ஸ்டாலின், முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், சேப்பக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிகளில் களம் கண்டு, வெற்றியடைந்துள்ளார்…
View More அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்ற உதயநிதி ஸ்டாலின்சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு: வைகோ இரங்கல்
சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் அஷிஸ்…
View More சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு: வைகோ இரங்கல்’மே மாதம் ஆட்சி அமைக்கும் திமுக, பெரியாரின் பெயரை நிலைநாட்டும்’- வைகோ
நெடுஞ்சாலையின் பெயரை நீக்கியதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலை நாட்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.…
View More ’மே மாதம் ஆட்சி அமைக்கும் திமுக, பெரியாரின் பெயரை நிலைநாட்டும்’- வைகோ