வேட்புமனு தாக்கல் செய்த குஷ்பு: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது சொத்து மதிப்பு விவரங்களும் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.…

View More வேட்புமனு தாக்கல் செய்த குஷ்பு: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று முதல் அக்கட்சி விருப்ப மனுக்களை பெற தொடங்கியுள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ்…

View More காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநாடு ஒத்திவைப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற…

View More மக்கள் நீதி மய்யம் கட்சி மாநாடு ஒத்திவைப்பு

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல! – மு.க.ஸ்டாலின்

பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், விவசாய கடன் ரத்து என்பதை தான் முன்னதாகவே அறிவித்ததாகவும்,…

View More பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல! – மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் முழுவீச்சில்…

View More தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை!

என்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? – மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்

தினமும் குற்றச்சாட்டுகளை கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில், பரபரப்புரையை மேற்கொண்ட…

View More என்னுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயாரா? – மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்

அமைச்சர்களின் 2வது ஊழல் பட்டியல் தயார்! – மு.க. ஸ்டாலின்

அமைச்சர்களின் ஊழல்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை, திமுக தயார் செய்து வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தின் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் பேசிய அவர்,…

View More அமைச்சர்களின் 2வது ஊழல் பட்டியல் தயார்! – மு.க. ஸ்டாலின்

2011 மற்றும் 2016-ல் தோற்றது போல் வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக தோல்வி அடையும்! – அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப் பேரவையை எப்போது கூட்ட வேண்டும் என்பது பேரவை செயலகத்திற்கு தெரியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் அம்மா கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து…

View More 2011 மற்றும் 2016-ல் தோற்றது போல் வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக தோல்வி அடையும்! – அமைச்சர் ஜெயக்குமார்

வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ

வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, சட்டமன்ற தேர்தலுக்கு மதிமுக ஆயத்தாமாகி வருவதாகவும், வாக்குச்சாவடி…

View More வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ

தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை! – பிரேமலதா விஜயகாந்த்

தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை, என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை போரூரில், உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், பிரேமலதா விஜயகாந்த்…

View More தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை! – பிரேமலதா விஜயகாந்த்