மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ ஈஸ்டர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை, ”மனித குல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று…
View More மீட்பரின் போதனைகள் மனித குலத்திற்கு வழிக்காட்டின: வைகோ ஈஸ்டர் தின வாழ்த்து