அயோத்தி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள அயோத்தி திரைப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவான இந்தப்…
View More அயோத்தி ஓடிடி வெளியீடு எப்போது?Ayodhi
பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தி ராமர் கோயில் 2024ம் ஆண்டு ஜனவரியில் திறப்பு
அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் முடிவடைந்து வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம்…
View More பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தி ராமர் கோயில் 2024ம் ஆண்டு ஜனவரியில் திறப்புசசிகுமார் படத்துக்கு ‘அயோத்தி’ என்ற டைட்டில் ஏன்?
சசிகுமார் நடிக்கும் அடுத்தப் படத்துக்கு ’அயோத்தி’ என்று டைட்டில் வைத்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், ‘அயோத்தி’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர்…
View More சசிகுமார் படத்துக்கு ‘அயோத்தி’ என்ற டைட்டில் ஏன்?