உத்தர பிரதேசத்தில் தீபாவளியை முன்னிட்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச அரசு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை…
View More கின்னஸ் சாதனை; தீபாவளியையொட்டி15.75 லட்சம் விளக்கொளியில் மிளிர்ந்த சரயு நதிuttrapradesh
முலாயம் சிங் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் இறுதி சடங்கில் தமிழகத்தின் சார்பில் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதியை நிறுவியவர்…
View More முலாயம் சிங் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலிஉ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உத்தரபிரதேசத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இவர் உத்தரபிரதேசத்தில் 3 முறை…
View More உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்மறைந்த முலாயம் சிங் யாதவ்-க்கு நாளை இறுதி சடங்கு
உடல் நலக்குறைவால் மறைந்த உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு நாளை அவரின் சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது. சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவரும், உத்தர பிரதேச முன்னாள்…
View More மறைந்த முலாயம் சிங் யாதவ்-க்கு நாளை இறுதி சடங்குலதா மங்கேஷ்கர் பிறந்த நாள்; 40 அடி நீளமுள்ள வீணை திறப்பு
லதா மங்கேஷ்கரின் பிறந்தநாள் தினமான இன்று அவரது நினைவை போற்றும் வகையில் 40 அடி நீளமுள்ள வீணையை, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்தியாவின் இசைக்குயில்…
View More லதா மங்கேஷ்கர் பிறந்த நாள்; 40 அடி நீளமுள்ள வீணை திறப்புஉ.பி.யில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம்?
உத்தரபிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம் செய்வது போன்ற வீடியோ வெளியானதை தொடர்ந்து அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில்…
View More உ.பி.யில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம்?உத்தரபிரதேசம்: மரத்தில் தொங்கிய நிலையில் பட்டியலின சிறுமிகள்; 6 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பட்டியலின சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் பட்டியலினத்தை சார்ந்த இரு சகோதரிகளின் உடல்கள் மரத்தில்…
View More உத்தரபிரதேசம்: மரத்தில் தொங்கிய நிலையில் பட்டியலின சிறுமிகள்; 6 பேர் கைதுபாபர் மசூதி இடிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்குகள்; முடித்து வைத்த உச்சநீதிமன்றம்
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி கரசேவர்களால் இடிக்கப்பட்டது. பாபர்…
View More பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்குகள்; முடித்து வைத்த உச்சநீதிமன்றம்டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் டிராக்டர் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் பெக்ராஜ்பூர் கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அருகேயுள்ள சந்தைக்கு சென்று விற்று விட்டு டிராக்டர் ஒன்றில்…
View More டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்புநுழைவாயில் கதவை திறக்க தாமதம்; காவலாளியை தாக்கிய பெண் கைது
அடுக்குமாடி குடியிருப்பிற்கு பெண் ஒருவர் காரில் வந்த போது நுழைவு வாயிலை திறக்க தாமதமானதால் காவலாளியை தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மாவட்டம் ஜேபி…
View More நுழைவாயில் கதவை திறக்க தாமதம்; காவலாளியை தாக்கிய பெண் கைது