உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் அஜய் மிஷ்ராவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டதால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2022ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தின் தலைநகரமான…
View More மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவை சூழ்ந்த பத்திரிக்கையாளர்கள்; வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளுuttar pradesh
கிணற்றில் விழுந்து 13பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்
உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின் போது நேர்ந்த விபத்தில் 13பேர் கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தை சேர்ந்த நெபுவா நவுராங்கியா பகுதியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த…
View More கிணற்றில் விழுந்து 13பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்ஜாமீனில் வெளிவந்தார் ஆஷிஷ் மிஸ்ரா
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற வழக்கில் கைதான ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் மத்திய அரசால் கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலத்தை…
View More ஜாமீனில் வெளிவந்தார் ஆஷிஷ் மிஸ்ராகட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து; 5 பேர் பலி
உத்தர பிரதேசத மாநிலத்தில் கான்பூர் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்ததோடு பலரும் பலத்த காயத்துடன் மீட்பு. உத்தர பிரதேச மாநிலத்தின் அதிக மக்கள் தொகை நெரிசலுடன் இருக்கும் நகரமாக கான்பூர்…
View More கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து; 5 பேர் பலிஉ.பி: தலித் சிறுமி மீது சரமாரி தாக்குதல்-அதிர்ச்சி வீடியோ
உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமியை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் தலித் சிறுமியை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
View More உ.பி: தலித் சிறுமி மீது சரமாரி தாக்குதல்-அதிர்ச்சி வீடியோசுகாதாரம்: மிக மோசமான மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம்
சுகாதாரத்துறையில் மிகவும் மோசமான மாநிலங்களில் பட்டியில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல சிறந்த மாநிலங்களின் பட்டியலில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் நிதி ஆயோக் அமைப்பானது 2019-2020 ஆண்டுக்கான பல்வேறு துறைகளில் சிறந்து…
View More சுகாதாரம்: மிக மோசமான மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம்ஒமிக்ரான் பரவல்: உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்
ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாண்டவம் ஆடிய நிலையில், அந்த வைரஸ் வெவ்வேறு வகையாக உருமாறத் தொடங்கி அடுத்த அதிர்ச்சி கொடுத்தது.…
View More ஒமிக்ரான் பரவல்: உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்2வது முறையாக தடுத்து நிறுத்தப்பட்ட ப்ரியங்கா காந்தி
காவல்நிலையத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரை காண ஆக்ரா சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில்,…
View More 2வது முறையாக தடுத்து நிறுத்தப்பட்ட ப்ரியங்கா காந்திலக்கிம்பூர் கேரி சம்பவம்; உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 4 பேர் கைது
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் பேரணியில் கார் மோதிய விபத்தில் உள்ளூர் பாஜக தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு…
View More லக்கிம்பூர் கேரி சம்பவம்; உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 4 பேர் கைதுஉ.பி.யில் கொடூரம்: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொல்லப்பட்டது ஏன்?
உத்தரபிரதேச மாநிலத்தில், நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில், இன்று நண்பகலில் திடீரென துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது. அங்கு…
View More உ.பி.யில் கொடூரம்: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொல்லப்பட்டது ஏன்?