விவசாயிகள் பேரணியின் போது கார் ஏற்றி 4 விவசாயிகளை கொலை செய்த முன்னாள் மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்ப பெற உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
View More 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!Lakhimpur Kheri
விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: மத்திய இணை அமைச்சரின் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு
விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகனை விடுவிக்க லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட…
View More விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: மத்திய இணை அமைச்சரின் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு’நீங்கதான் திருடர்கள்..’ மகன் பற்றிய கேள்வியால் ஆவேசமான மத்திய அமைச்சர்- வைரல் வீடியோ
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மகன் பற்றி கேள்விகேட்ட பத்திரிகையாளர்களை, நீங்தான் திருடர்கள் என்று மத்திய அமைச்சர் ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் சில மாதங்களுக்கு முன்…
View More ’நீங்கதான் திருடர்கள்..’ மகன் பற்றிய கேள்வியால் ஆவேசமான மத்திய அமைச்சர்- வைரல் வீடியோலக்கிம்பூர் கெரி; அமைச்சர் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி
லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் பேரணியில் கார் புகுந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிர்சா பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த…
View More லக்கிம்பூர் கெரி; அமைச்சர் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்திலகிம்பூர் வன்முறை விசாரணை: உ.பி அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் உத்தரபிரதேச காவல்துறை விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை…
View More லகிம்பூர் வன்முறை விசாரணை: உ.பி அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்திலகிம்பூர் வன்முறை சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
லகிம்பூரில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர்…
View More லகிம்பூர் வன்முறை சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைலக்கிம்பூர் கேரி சம்பவம்; உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 4 பேர் கைது
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் பேரணியில் கார் மோதிய விபத்தில் உள்ளூர் பாஜக தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு…
View More லக்கிம்பூர் கேரி சம்பவம்; உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 4 பேர் கைதுலகீம்பூர் வன்முறை: மத்திய அமைச்சரை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
லகீம்பூர் வன்முறை விவகாரத்தில் மத்திய இணை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம்…
View More லகீம்பூர் வன்முறை: மத்திய அமைச்சரை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்லகீம்பூர் வன்முறை: 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு மத்திய அமைச்சர் மகன் கைது
லகிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற வழக்கில், மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.…
View More லகீம்பூர் வன்முறை: 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு மத்திய அமைச்சர் மகன் கைதுவிவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் திட்டமிட்டே வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி பகுதியில் அரசு விழா ஒன்றுக்கு, துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா, மத்திய உள்துறை இணை…
View More விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
