தவெக தலைவர் விஜய் தலைமையில் பொதுக்குழு கூட்டம் – மார்ச் 28ல் நடைபெறும் என அறிவிப்பு!

தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

View More தவெக தலைவர் விஜய் தலைமையில் பொதுக்குழு கூட்டம் – மார்ச் 28ல் நடைபெறும் என அறிவிப்பு!

“வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

View More “வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

ஆறாம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

தவெக-வில் ஆறாம் கட்டமாக 19 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

View More ஆறாம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

“தவெக அரசியல் கட்சி இல்லை…லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்” – பிரசாந்த் கிஷோர் பேச்சு !

தவெக அரசியல் கட்சி இல்லை, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

View More “தவெக அரசியல் கட்சி இல்லை…லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்” – பிரசாந்த் கிஷோர் பேச்சு !

“ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை” – நடிகர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு !

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக மாறியது குறித்த ஆவணப்படம் அக்கட்சியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

View More “ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை” – நடிகர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு !

“விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளியில் இந்தி… அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இருமொழியா?” – அண்ணாமலை கேள்வி!

விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளியில் இந்தி பயிற்றுவிக்கப்படும்போது அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இருமொழியில் படிக்க வேண்டும் என எந்த அர்த்ததில் சொல்கிறார்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளியில் இந்தி… அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இருமொழியா?” – அண்ணாமலை கேள்வி!

“விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கியது கண்காணிப்பதற்காகவா?” – அமைச்சர் ரகுபதி கேள்வி!

விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியது, கண்காணிப்பதற்காவா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கியது கண்காணிப்பதற்காகவா?” – அமைச்சர் ரகுபதி கேள்வி!

தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு ஏன்? – அண்ணாமலை விளக்கம்!

தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

View More தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு ஏன்? – அண்ணாமலை விளக்கம்!

தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு !

தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு !

பிரசாந்த் கிஷோர் – தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சந்திப்பு!

பிரசாந்த் கிஷோர், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்

View More பிரசாந்த் கிஷோர் – தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சந்திப்பு!