தைப்பூசத் திருநாள் – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தவெக தலைவர் விஜய் தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தைப்பூசத் திருநாள் – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தவெக-வின் தேர்தல் வியூக பொறுப்பாளராகிறாரா பிரசாந்த் கிஷோர் ?

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More தவெக-வின் தேர்தல் வியூக பொறுப்பாளராகிறாரா பிரசாந்த் கிஷோர் ?

தவெக தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு!

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலத்தில் பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்துள்ளார்.

View More தவெக தலைவர் விஜயுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு!

“விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

நாலு சுவற்றில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டுமென தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.

View More “விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

“விஜய் எங்களுக்கு எதிரி இல்லையே…” – கூட்டணி குறித்து ஜெயக்குமார் பதில்!

தவெக தலைவர் விஜய் உடனனா கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

View More “விஜய் எங்களுக்கு எதிரி இல்லையே…” – கூட்டணி குறித்து ஜெயக்குமார் பதில்!

“நான் ஆணையிட்டால்…” – எம்ஜிஆர் ஸ்டைலில் வெளியான ‘ஜன நாயகன்’ செகண்ட் லுக்!

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

View More “நான் ஆணையிட்டால்…” – எம்ஜிஆர் ஸ்டைலில் வெளியான ‘ஜன நாயகன்’ செகண்ட் லுக்!

ஆளுநர் தேநீர் விருந்து – தவெக தலைவர் விஜய் புறக்கணிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தவெக தலைவர் விஜய் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More ஆளுநர் தேநீர் விருந்து – தவெக தலைவர் விஜய் புறக்கணிப்பு!

‘உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்’ – தவெக தலைவர் விஜய்!

தமிழ் காக்கக் களமாடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More ‘உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்’ – தவெக தலைவர் விஜய்!

தவெக மாவட்ட நிர்வாகிகளை நியமித்து விஜய் அறிவுறுத்தல்!

தவெக தலைவர் விஜய் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்தார்.

View More தவெக மாவட்ட நிர்வாகிகளை நியமித்து விஜய் அறிவுறுத்தல்!

“பறந்து போனாரா? மறந்து போனாரா?, பொதுநலமா? சுயநலமா?” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி

பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் தாமதமாக சந்தித்து இருப்பது பொதுநலமா? சுயநலமா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “பறந்து போனாரா? மறந்து போனாரா?, பொதுநலமா? சுயநலமா?” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி