தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறை வழங்கியுள்ளார்.
View More “கண்ணியமாக இருக்க வேண்டும்” – தவெக தலைவர் விஜய் அறிவுரை கூறும் வீடியோ இணையத்தில் வைரல்!TVKVijay
“மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்க மன்னிப்பு வேண்டும்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை!
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்கமாக மன்னிப்பு வேண்டும் என தவெக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்க மன்னிப்பு வேண்டும்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை!“விசிக நிலைப்பாடு விஜய்யையும் இபிஎஸ்-ஐயும் தடுமாற வைத்திருக்கிறது” – திருமாவளவன் எம்.பி. பேச்சு!
விசிக நிலைப்பாடு விஜய்யையும் இபிஎஸ்-ஐயும் தடுமாற வைத்திருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
View More “விசிக நிலைப்பாடு விஜய்யையும் இபிஎஸ்-ஐயும் தடுமாற வைத்திருக்கிறது” – திருமாவளவன் எம்.பி. பேச்சு!“பாஜக-வின் ஹிட்டன் அஜெண்டா மூலம் தவெக நடத்தப்பட்டு வருகிறது” – சட்டபேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி
பாஜக-வின் ஹிட்டன் அஜெண்டா மூலம் தவெக நடத்தப்பட்டு வருகிறது என தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் அப்பாவு பேட்டியளித்துள்ளார்.
View More “பாஜக-வின் ஹிட்டன் அஜெண்டா மூலம் தவெக நடத்தப்பட்டு வருகிறது” – சட்டபேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி“முந்தா நாள் தோன்றிய கட்சிக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை” – தவெக தலைவர் விஜய்க்கு டி.ஆர்.பாலு எம்.பி பதிலடி!
முந்தா நாள் தோன்றிய கட்சிக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என தவெக தலைவர் விஜய்க்கு டி.ஆர்.பாலு எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.
View More “முந்தா நாள் தோன்றிய கட்சிக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை” – தவெக தலைவர் விஜய்க்கு டி.ஆர்.பாலு எம்.பி பதிலடி!“அமித் ஷாவை சந்தித்தேன்…மக்கள் நலனுக்காக எதையும் செய்யத் தயார்” – டெல்லியில் அண்ணாமலை பேட்டி!
மக்கள் நலனுக்காக எதையும் செய்யத் தயார் என டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
View More “அமித் ஷாவை சந்தித்தேன்…மக்கள் நலனுக்காக எதையும் செய்யத் தயார்” – டெல்லியில் அண்ணாமலை பேட்டி!திமுக vs தவெக என்ற விஜய் – “மிக மதிப்பீடு நல்லதல்ல” என சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி!
திமுக vs தவெக என்று கூறிய விஜய்க்கு மிக மதிப்பீடு நல்லதல்ல என விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் பதிலளித்துள்ளார்.
View More திமுக vs தவெக என்ற விஜய் – “மிக மதிப்பீடு நல்லதல்ல” என சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி!தவெக பொதுக்குழு கூட்டம் – வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!
தவெக பொதுக்குழு கூட்டத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More தவெக பொதுக்குழு கூட்டம் – வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!“துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்” – 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்” – 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!“அந்த ரூட்டில் விஜய் கரெக்ட்-தான்” – இயக்குநர் பேரரசு பேட்டி!
ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் வளர முடியும் என்றும் அந்த அந்த ரூட்டில் விஜய் செய்வது சரி என்றும் இயக்குநர் பேரரசு பேட்டியளித்துள்ளார்.
View More “அந்த ரூட்டில் விஜய் கரெக்ட்-தான்” – இயக்குநர் பேரரசு பேட்டி!