மும்மொழிக் கொள்கை விவகாரம் : “தவறான தகவல் மூலம் மக்களை ஒன்றிணைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார்” – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

“தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி மும்மொழிக் கொள்கை குறித்து தவறான தகவல் மூலம் மக்களை ஒன்றிணைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

View More மும்மொழிக் கொள்கை விவகாரம் : “தவறான தகவல் மூலம் மக்களை ஒன்றிணைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார்” – மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

“புதிய கல்வி கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு மாறாது” – மாநிலங்களவையில் கனிமொழி சோமு பேச்சு!

மாநிலங்களவையில் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி சோமு பேசியதாவது; “தமிழ்நாடு அரசு எந்த தருணத்திலும் புதிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். தமிழ்நாட்டுக்கான கல்விக்கான நிதியை வழங்காமல்…

View More “புதிய கல்வி கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு மாறாது” – மாநிலங்களவையில் கனிமொழி சோமு பேச்சு!

“தமிழர்களுக்கு மொழி உணர்ச்சி குறித்து ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி பதிலடி

தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

View More “தமிழர்களுக்கு மொழி உணர்ச்சி குறித்து ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி பதிலடி

“தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு

தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு

“கருப்பு பெயின்ட் டப்பாவுடன் இங்கேயும் போங்க” – அண்ணாமலை விமர்சனம்!

கருப்பு பெயின்ட் கொண்டு இந்தி எழுத்துக்கள் அழிக்கப்படும் சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “கருப்பு பெயின்ட் டப்பாவுடன் இங்கேயும் போங்க” – அண்ணாமலை விமர்சனம்!

“புதிய கல்விக் கொள்கை என்பது தேர்ச்சி அடையாத மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் திட்டம்” – அப்பாவு விமர்சனம்!

புதிய கல்விக் கொள்கை என்பது தேர்ச்சி அடையாத மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் திட்டம் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “புதிய கல்விக் கொள்கை என்பது தேர்ச்சி அடையாத மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் திட்டம்” – அப்பாவு விமர்சனம்!

“தமிழைக் காக்க உயிரையும் விட தயார்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தமிழைக் காக்க எங்கள் உயிரையும் விட தயாராக இருக்கிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழைக் காக்க உயிரையும் விட தயார்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளியில் இந்தி… அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இருமொழியா?” – அண்ணாமலை கேள்வி!

விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளியில் இந்தி பயிற்றுவிக்கப்படும்போது அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இருமொழியில் படிக்க வேண்டும் என எந்த அர்த்ததில் சொல்கிறார்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளியில் இந்தி… அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இருமொழியா?” – அண்ணாமலை கேள்வி!

“மராத்தியைப் போல தமிழுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” – வைரமுத்து!

மராத்தி போல் தமிழ்மொழிக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகதான் ஹிந்தி மொழியை எதிர்க்கிறோம் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

View More “மராத்தியைப் போல தமிழுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” – வைரமுத்து!

“அரசுப் பள்ளி மாணவர்கள் மும்மொழிகளை கற்க கூடாதா?” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

“இன்னும் எத்தனை காலத்திற்கு காலாவதியான கொள்கையை தமிழக மக்கள் மீது திணிப்பீர்கள்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “அரசுப் பள்ளி மாணவர்கள் மும்மொழிகளை கற்க கூடாதா?” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!