இந்திய தேசிய கொடியில் சாகித் அஃபிரிடி போட்ட ஆட்டோகிராஃப்பால் வெடித்த சர்ச்சை
கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் டி20 தொடர் போட்டியின் போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அஃபிரிடி, ரசிகரின் விருப்பத்திற்க்காக இந்திய நாட்டு தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட விவகாரம்...