தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்குபெறும் என்று அஃதவ்ஹியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.
View More தவெக அமைச்சரவையில் IUML – காதர் மொய்தீன் அறிவிப்பு!tvk
“திமுகவுடன், எடப்பாடி பழனிசாமி கைகோக்க நினைத்தது தற்கொலைக்கு சமம்” – ஆதவ் அர்ஜுனா பேட்டி!
தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு நல்ல எதிர்க்கட்சியாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
View More “திமுகவுடன், எடப்பாடி பழனிசாமி கைகோக்க நினைத்தது தற்கொலைக்கு சமம்” – ஆதவ் அர்ஜுனா பேட்டி!தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?
தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
View More தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் – அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை!
இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
View More இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் – அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை!“மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும்” – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டி!
தவெக வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும்” – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டி!“பெட்ரோல், டீசல், சிலிண்டர் மீதான விலையை குறைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “பெட்ரோல், டீசல், சிலிண்டர் மீதான விலையை குறைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!
முதலமைச்சர் விஜய் போட்டியிட்ட திருச்சிக் கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!“தவெகவின் பெயரை சொல்லி அரசு அலுவலகங்களில் எந்தவித தலையீடும் இருக்கக்கூடாது” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
வில்லிவாக்கத்தில் 6 டாஸ்மாக் கடைகளை போர்க்கால அடிப்படையில் மூட வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
View More “தவெகவின் பெயரை சொல்லி அரசு அலுவலகங்களில் எந்தவித தலையீடும் இருக்கக்கூடாது” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
View More சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!“முதலமைச்சர் ஜோசப் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை” – வைகோ பேட்டி!
அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும்போது வேண்டாம் என விஜய் சொல்வாரா? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “முதலமைச்சர் ஜோசப் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை” – வைகோ பேட்டி!