மக்களுக்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டிய ஆளுநர் உரை திமுகவினரின் கனவை பிரதிபலித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “சட்டப்பேரவையின் மரபுகளை மாற்றக்கோரும் ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல” – டிடிவி தினகரன்!