ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை : என்ன செய்யப் போகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் கேள்வி?

ஒருநாள் இரவு மழைக்கே சென்னை மாநகரமே முழுமையாகத் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை : என்ன செய்யப் போகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் கேள்வி?

போதைப்பொருட்களின் புழக்கத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

போதைப்பொருட்களின் தாராளப் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More போதைப்பொருட்களின் புழக்கத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – டிடிவி தினகரன் வீரவணக்கம்!

வீரபாண்டிய கட்டபொம்மனின் 227 வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, டிடிவி தினகரன் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

View More வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினம் – டிடிவி தினகரன் வீரவணக்கம்!

“வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சரே மக்களை திசைதிருப்ப முயல்வதா? – டிடிவி தினகரன் கேள்வி?

அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு என்பது உருவாக்கப்பட்ட பிம்பமா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சரே மக்களை திசைதிருப்ப முயல்வதா? – டிடிவி தினகரன் கேள்வி?

“மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி தற்காலிகமானது தான்” – டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டை கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான் என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி தற்காலிகமானது தான்” – டிடிவி தினகரன்!

மானூர் அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக விவகாரம் – நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

மானூர் அரசுப்பள்ளி விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More மானூர் அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக விவகாரம் – நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

அனைத்து பணிகளையும் தனியாரிடம் வழங்கிவிட்டு யாருக்காக ஆட்சி நடத்தப் போகிறது தவெக அரசு? – டிடிவி தினகரன் கேள்வி?

ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கான அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More அனைத்து பணிகளையும் தனியாரிடம் வழங்கிவிட்டு யாருக்காக ஆட்சி நடத்தப் போகிறது தவெக அரசு? – டிடிவி தினகரன் கேள்வி?

“காமராஜர் ஆற்றிய அரும்பெரும் பணிகள் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும்” – டிடிவி தினகரன்!

காமராஜர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகள் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “காமராஜர் ஆற்றிய அரும்பெரும் பணிகள் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும்” – டிடிவி தினகரன்!

தமிழகம் முழுவதும் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம் – டிடிவி தினகரன் கண்டனம்!

630 அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாக தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் சொன்ன பொய் அடுத்த நாளே அம்பலமாகி உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More தமிழகம் முழுவதும் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம் – டிடிவி தினகரன் கண்டனம்!