“நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!

அஜித் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

View More “நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!

சிவகங்கை சம்பவம் – இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

View More சிவகங்கை சம்பவம் – இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்!

ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம் – கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

View More ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம் – கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

அதிரடியாக சரிந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

View More அதிரடியாக சரிந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 840 க்கு விற்பனையாகிறது.

View More தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

இறுதிச் சடங்கில் நேர்ந்த விபரீதம்… சவப்பெட்டிக்கு அடியில் சிக்கிய நபர்… இணையத்தில் வைரல்!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஒரு இறுதிச் சடங்கின் போது நிகழ்ந்த விபத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

View More இறுதிச் சடங்கில் நேர்ந்த விபரீதம்… சவப்பெட்டிக்கு அடியில் சிக்கிய நபர்… இணையத்தில் வைரல்!

தலையில் எவ்வளவு முடி இருக்கும்? வினோத முயற்சியில் ஈடுபட்ட நபர்… வீடியோ வைரல்!

தலையில் உள்ள முடிகளை எண்ணுவதற்காக இளைஞர் எடுத்த முயற்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More தலையில் எவ்வளவு முடி இருக்கும்? வினோத முயற்சியில் ஈடுபட்ட நபர்… வீடியோ வைரல்!

“மறக்கமுடியாத சில தருணங்கள்…” – கிப்லி ட்ரெண்டில் இணைந்த இபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிப்லி ட்ரெண்டில் இணைந்துள்ளார்.

View More “மறக்கமுடியாத சில தருணங்கள்…” – கிப்லி ட்ரெண்டில் இணைந்த இபிஎஸ்!

உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு!

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

View More உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு!

‘ஜெய்லர் 2’ அறிவிப்பு டீசரின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு டீசர் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

View More ‘ஜெய்லர் 2’ அறிவிப்பு டீசரின் மேக்கிங் வீடியோ வெளியீடு!