டெல்லியில், ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த பெயிண்டருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கைகளை பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ… ஏன் கண்ணிரெண்டை…
View More கை இழந்த பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்‘கை’!train accident
எருமைகள் மீது மோதி தடம் புரண்ட உதகை மலை ரயில்!
உதகை அருகே எருமைகள் மீது மலை ரயில் மோதியதில் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உதகை மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணி அளவில் புறப்பட்டு பகல்…
View More எருமைகள் மீது மோதி தடம் புரண்ட உதகை மலை ரயில்!பெய்ஜிங் சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 515 பேர் படுகாயம்!
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 515 பேர் படுகாயமும், 102 பேருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான பனியினால் ரயில் தடங்கள் வழுக்குவதே…
View More பெய்ஜிங் சுரங்கப்பாதையில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 515 பேர் படுகாயம்!மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா? -ஆந்திர ரயில் விபத்துக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் ரயில்வே தொழில்நுட்ப குழு ஆய்வு!
ஆந்திராவில் நேற்றிரவு நிகழ்ந்த ரயில் விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே…
View More மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா? -ஆந்திர ரயில் விபத்துக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் ரயில்வே தொழில்நுட்ப குழு ஆய்வு!ஆந்திர மாநிலத்தில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து! 19 பேர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்!!
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 19 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று…
View More ஆந்திர மாநிலத்தில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து! 19 பேர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்!!பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து – 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தீவிரம்..
பீகார் அருகே சென்றுகொண்டிருந்த வடகிழக்கு அதிவிரைவு ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 70 பேருக்கு மேல் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியிலிருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் சென்றுகொண்டிருந்த வடகிழக்கு அதிவிரைவு…
View More பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து – 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தீவிரம்..ரயில் விபத்துகளில் காயமடைந்த, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!
ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ரயில்வே சட்டம், 1989 பிரிவு 124, 124ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி அறிக்கை…
View More ரயில் விபத்துகளில் காயமடைந்த, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!
பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்…
View More ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 12 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!!
மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஒடகிராம் ரயில் நிலையம் அருகே பங்குரா பகுதியில்…
View More மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 12 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு!!ஒடிசா ரயில் விபத்து: மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மௌன அஞ்சலி
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சேலத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.…
View More ஒடிசா ரயில் விபத்து: மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மௌன அஞ்சலி