ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 301ஆக அதிகரித்துள்ள நிலையில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து நடந்ததாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே…
View More “மின்னணு இணைப்பு கோளாறே ரயில் விபத்துக்கு காரணம் ”- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்train accident
விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயில் – 132பேர் படுகாயம்..!!
கொல்கத்தா- சென்னை தினசரி விரைவு ரயிலான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 132பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…
View More விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயில் – 132பேர் படுகாயம்..!!கிரீஸ் ரயில் விபத்து: ஏதென்ஸில் வன்முறை வெடித்ததால் பதற்றம்
கிரீஸ் நாட்டில் ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டதற்கு காரணமானவர்களைக் கண்டித்து ஏதென்ஸில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் இருந்து தெசலோனிகி நகரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 350 பயணிகளுடன்…
View More கிரீஸ் ரயில் விபத்து: ஏதென்ஸில் வன்முறை வெடித்ததால் பதற்றம்கிரீஸில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து – 32 பேர் பலி!
கிரீஸில் ஒரே தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர். கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் இருந்து தெசலோனிகி நகரத்திற்கு இன்று 350 பயணிகளுடன் ரயில்…
View More கிரீஸில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து – 32 பேர் பலி!விரைவு ரயில் மோதி இளம்பெண் உயிரிழந்த சோகம்
சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளம்பெண் செல்போன் பேசி கொண்டு சென்று கொண்டிருந்த போது விரைவு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏர்ணாவூர்…
View More விரைவு ரயில் மோதி இளம்பெண் உயிரிழந்த சோகம்திருச்சியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து பராமரிப்பு பணிகள் முடிந்து திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் தடம்புரண்டது. திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து…
View More திருச்சியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துவிபத்தில் முன்பகுதி சேதம்; ஒரே நாளில் சரிசெய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்
விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி ஒரே நாளில் சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின்…
View More விபத்தில் முன்பகுதி சேதம்; ஒரே நாளில் சரிசெய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்நெல்லை: பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து குட்செட்டுக்கு சென்ற பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பாலருவி விரைவு ரயில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வரை நாள்…
View More நெல்லை: பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துமதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடியது மதுரை ரயில் நிலையம். தினமும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லக்கூடிய இந்த ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை மதுரை வாடிப்பட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு டிராக்டர்…
View More மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துமின்சார ரயில் விபத்து – வழக்குப்பதிவு
சென்னையில் மின்சார ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில், திடீரென முதல் நடைமேடையின் மீது…
View More மின்சார ரயில் விபத்து – வழக்குப்பதிவு