பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து – 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தீவிரம்..

பீகார் அருகே சென்றுகொண்டிருந்த வடகிழக்கு அதிவிரைவு ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 70 பேருக்கு மேல் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியிலிருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் சென்றுகொண்டிருந்த வடகிழக்கு அதிவிரைவு…

View More பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து – 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தீவிரம்..