வணிகர்களுக்கு தொந்தரவு கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி சமயபுரத்தில், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.…
View More வணிகர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர்