தமிழ் நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
View More இடைக்கால பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு……!Tourism
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர் அறிவிப்பு……….!
தமிழ் நாடு இடைக்கால பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
View More இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர் அறிவிப்பு……….!சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழ் நாடு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு……!
சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழ் நாடு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு……!குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கனாடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14000 கனடியாக குறைந்துள்ளது
View More ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு: பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி!
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது.
View More ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு: பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி!குற்றாலத்தில் களத்தில் இறங்கி தூய்மை பணி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்!
குற்றாலத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
View More குற்றாலத்தில் களத்தில் இறங்கி தூய்மை பணி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்!குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து! – சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் வரத்து மேக கூட்டங்களுடன் சீசன் தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி…
View More குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து! – சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்!கோடை கால சுற்றுலா செல்ல விருப்பமா? தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலா தளங்கள் இதோ!
கோடை காலத்திற்கு ஏற்ற தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. …
View More கோடை கால சுற்றுலா செல்ல விருப்பமா? தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலா தளங்கள் இதோ!4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் – யார் தெரியுமா?
கொரோனா பெருந்தொற்று காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள பல…
View More 4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் – யார் தெரியுமா?