வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான கடைசி நாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இன்னும் 800 ஆம்னிப் பேருந்துகள் எச்சரிக்கைகளை மீறி சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
View More வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை: 800 பேருந்துகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாக அறிவிப்பு!TNSTC
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை பணியமர்த்த நெல்லை அரசு போக்குவரத்து கழகம் முடிவு – போக்குவரத்து தொழிலாளர்கள் அதிர்ச்சி!
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை பணியமர்த்தி பேருந்துகளை இயக்க நெல்லை அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதனால், போக்குவரத்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அதன்…
View More ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை பணியமர்த்த நெல்லை அரசு போக்குவரத்து கழகம் முடிவு – போக்குவரத்து தொழிலாளர்கள் அதிர்ச்சி!நாளை முதல் தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா?
தமிழ்நாட்டில் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: “மத்திய மோட்டார்…
View More நாளை முதல் தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா?காவல்துறை Vs போக்குவரத்துத் துறை: உடனடி தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
நாங்குநேரியில் பேருந்து நடத்துநருக்கும், காவலர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக போக்குவரத்து துறைக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது. இந்த பிரச்னைக்கு தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திருநெல்வேலி வழியாக…
View More காவல்துறை Vs போக்குவரத்துத் துறை: உடனடி தீர்வுகாண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்!
விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்து கழக பேருந்துகளை தவறான முறையில் இயங்கினால் வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத்…
View More அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்!இலவச பேருந்து பயண திட்டம் – எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!
மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை, அனைத்து வகை பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
View More இலவச பேருந்து பயண திட்டம் – எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 60 நாட்களாக அதிகரிப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாட்களிலிருந்து 60 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
View More தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 60 நாட்களாக அதிகரிப்பு!போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் மண்டல மேலாண்இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தம், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக்…
View More போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை பிப்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6…
View More போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தை பிப்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்தில் சொந்த ஊர் செல்ல இருக்கிறீர்களா நீங்கள்? இதோ உங்களுக்குதான் இந்த செய்தி!
2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்தும், கோயம்பேட்டிலிருந்தும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அவை குறித்த விபரத்தை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் தங்கி பணிபுரிவோர் பொங்கல்,…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்தில் சொந்த ஊர் செல்ல இருக்கிறீர்களா நீங்கள்? இதோ உங்களுக்குதான் இந்த செய்தி!