தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ? அல்லது மதுவின் ஆட்சியா? பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் அதிகாரியின் வாகனம் பறிப்பு தொடர்பான விவகாரத்தில் ”தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ? அல்லது மதுவின் ஆட்சியா? பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி

குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் – தவெக ஆனந்த் வலியுறுத்தல்!

நடந்து முடிந்துமுடிந்த குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் – தவெக ஆனந்த் வலியுறுத்தல்!

காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

காசாவில் உள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

View More காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில் சாட்சிகளுக்கு சி.பி.ஐ சம்மன்!

திருபுவனம் காவலாளி அஜித்குமார் தனிப்படை காவலர்களால் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி சாட்சிகள் ஐந்து பேருக்கு சி.பி.ஐ சம்மன் வழங்கியுள்ளது.

View More திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில் சாட்சிகளுக்கு சி.பி.ஐ சம்மன்!

11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

View More 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள மநீம கட்சித்தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

View More எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து

பூதலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் துர்நாற்றம்!

கோயில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசியதால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

View More பூதலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் துர்நாற்றம்!

மது போதையில் ஆசிரியர் மண்டையை உடைத்த மாணவர்கள்!

ஆசிரியரை மது பாட்டிலால் மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More மது போதையில் ஆசிரியர் மண்டையை உடைத்த மாணவர்கள்!

”ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது அன்புமணியின் தனிப்பட்ட கருத்து” – ராமதாஸ் பேட்டி!

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அன்புமணி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது அன்புமணியின் தனிப்பட்ட கருத்து” – ராமதாஸ் பேட்டி!