குரூப் 2 தேர்வு குளறுபடி: மறுதேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்!
கடந்த பிப்.25 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...