இஸ்ரேல்-காசா போரில் சிறைப்பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
View More பணயக்கைதிகள் விடுவிப்பிற்கு பிரதமர் மோடி வரவேற்பு..!#isrealvsgaza
காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் – இஸ்ரேலுக்கு, டிரம்ப் வலியுறுத்தல்..!
காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
View More காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் – இஸ்ரேலுக்கு, டிரம்ப் வலியுறுத்தல்..!கொலம்பிய அதிபரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா..!
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பேசியதால் கொலம்பியா அதிபரின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
View More கொலம்பிய அதிபரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா..!பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு
இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
View More பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு”பாலஸ்தீனம் என்னும் நாடு ஒருபோதும் அமையாது” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு பேச்சு!
பாலஸ்தீனம் என்னும் நாடு இனி ஒருபோதும் அமையாது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியுள்ளார்.
View More ”பாலஸ்தீனம் என்னும் நாடு ஒருபோதும் அமையாது” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு பேச்சு!ஏமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
ஏமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
View More ஏமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்”இஸ்ரேலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்”- வைகோ பேட்டி!
காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் இனப் படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.
View More ”இஸ்ரேலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்”- வைகோ பேட்டி!”காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை”- பிரியங்கா காந்தியின் குற்றசாட்டுக்கு இஸ்ரேல் தூதர் மறுப்பு!
இஸ்ரேல் மீதான பிரியங்காவைன் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
View More ”காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை”- பிரியங்கா காந்தியின் குற்றசாட்டுக்கு இஸ்ரேல் தூதர் மறுப்பு!காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!
காசா மக்களின் மனிதாபிமான உதவிகளுக்காக மூன்று வழைத்தடங்களில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
View More காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!காசாவில் முழுப்போர் நிறுத்தம் தேவை – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!
காசாவில் முழுப்போர் நிறுத்தம் தேவை என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
View More காசாவில் முழுப்போர் நிறுத்தம் தேவை – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!