சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் மாயமான வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சராமாரி கேள்வியாக கேள்வி எழுப்பியுள்ளது.
View More சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமான வழக்கு – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சராமாரி கேள்வி!TNGoverment
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கைகள் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
View More நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கைகள் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!இசைஞானி இளையராஜாவிற்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு!
இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, வரும் 13ம் சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More இசைஞானி இளையராஜாவிற்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு!”ஆளுநர் என்பவர் சூப்பர் முதலமைச்சராக நினைத்து செயல்பட முடியாது” – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!
ஆளுநருக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் ஆளுநர் என்பவர் சூப்பர் முதலமைச்சராக நினைத்து செயல்பட முடியாது என தமிழக தரப்பு தெரிவித்துள்ளது.
View More ”ஆளுநர் என்பவர் சூப்பர் முதலமைச்சராக நினைத்து செயல்பட முடியாது” – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!”ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்” – டிடிவி தினகரன் பேட்டி!
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பாஜகவினர் உறுதியாக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More ”ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்” – டிடிவி தினகரன் பேட்டி!”கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி”
ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 14 ஆம் நாள் வெளியாக உள்ள கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ் நாடு அரசு அனுமதி வழங்கியது.
View More ”கூலி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி”“இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே அரசு” – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ் நாடு முதலைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழ் நாடு அரசு தான் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு என பெருமிதம் தெரிவித்துள்ளர்.
View More “இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே அரசு” – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு !
தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
View More தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு !சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழ்நாடு அரசு அதிரடி!
சிபிஐ விசாரிக்க அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப்பெற்று அதிரடி காட்டியுள்ளது தமிழ்நாடு அரசு. சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்றதால், தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம்…
View More சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழ்நாடு அரசு அதிரடி!பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -ஓபிஎஸ் வலியுறுத்தல்
அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் பள்ளி…
View More பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -ஓபிஎஸ் வலியுறுத்தல்