அரசானது பொங்கல் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!TNGoverment
பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!
குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000/- வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக என்று தமிழ் நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!
சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே 7வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
View More இடைநிலை ஆசிரியர்கள் 7 வது நாளாக போராட்டம்…!தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட நிதி ஒதுக்கீடு ….!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
View More தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட நிதி ஒதுக்கீடு ….!குடியரசு தின கொண்டாட்டம் : தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்…!
2026ஆம் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More குடியரசு தின கொண்டாட்டம் : தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்…!“மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் பாஜக அரசு” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாஜக அரசு சிதைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More “மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் பாஜக அரசு” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…!திருப்பரங்குன்றம் விவகாரம் ; ”அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்” – அண்ணாமலை…!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுவதாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் ; ”அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்” – அண்ணாமலை…!திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ; தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
View More திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ; தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!தொடர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் ; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More தொடர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் ; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்