எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுகவினர், தவெகவில் இணைந்த விவகாரம் – அதிமுக, தவெக இடையே சலசலப்பு!

குதிரைபேர செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது என எடப்பாடி கூறியதால் அதிமுக – தவெக இடையே வார்த்தை போர் முண்டது.

View More எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதிமுகவினர், தவெகவில் இணைந்த விவகாரம் – அதிமுக, தவெக இடையே சலசலப்பு!

“நிதியை பெற கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி உரை!

தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும் என்று அதிமுக அப்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “நிதியை பெற கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி உரை!

FCRA மசோதாவுக்கு எதிரான தீர்மானம் – சிபிஐ, அதிமுக கட்சிகள் ஆதரவு!

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ, அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

View More FCRA மசோதாவுக்கு எதிரான தீர்மானம் – சிபிஐ, அதிமுக கட்சிகள் ஆதரவு!

“கர்நாடக முதலமைச்சரை தமிழகத்திற்கு வர வையுங்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!

நாளை நடைபெறும் எம்பிக்கள் கூட்டத்திற்கு இதுவரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “கர்நாடக முதலமைச்சரை தமிழகத்திற்கு வர வையுங்கள்” – பிரேமலதா விஜயகாந்த்!

“காவிரி விவகாரத்தில் இந்த அரசு சமரசம் செய்து கொள்ளாது” – அமைச்சர் ஆனந்த்!

உச்ச நீதிமன்றத்தில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

View More “காவிரி விவகாரத்தில் இந்த அரசு சமரசம் செய்து கொள்ளாது” – அமைச்சர் ஆனந்த்!

“மேகதாது அணை கட்டினால் இயற்கை வளங்கள் முழுவதும் அழிந்து விடும்” – சௌமியா அன்புமணி!

கர்நாடகாவில் தேக்கி வைக்க முடியாத உபரி நீர் தான் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்று சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணை கட்டினால் இயற்கை வளங்கள் முழுவதும் அழிந்து விடும்” – சௌமியா அன்புமணி!

“பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

காவேரி விவகாரம் : மக்களுக்காக அவமானத்தை தாங்கவும் தயார் – உதயநிதி கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில்!

காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More காவேரி விவகாரம் : மக்களுக்காக அவமானத்தை தாங்கவும் தயார் – உதயநிதி கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில்!

வேளாண் நிதிநிலை அறிக்கை : விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் – பெ.சண்முகம்!

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து உள்ளது.

View More வேளாண் நிதிநிலை அறிக்கை : விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் – பெ.சண்முகம்!

“கடன் சுமை இருந்தாலுமே மக்களுக்காக சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறோம்” – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

திமுக ஒரு போதும் தமிழகத்திற்கு தண்ணீர் வந்துவிடக்கூடாது என செயல்படுகிறது என்று அமைச்சர் நிர்மலாகுமார் தெரிவித்துள்ளார்.

View More “கடன் சுமை இருந்தாலுமே மக்களுக்காக சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறோம்” – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!