தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
View More என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!TN News
ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்
ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகள் தெரிவித்துள்ளார்.
View More ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்மதுரை மாநாகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More மதுரை மாநாகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு“திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக வைத்தால் மதவாத கட்சியா?” – இபிஎஸ் கேள்வி
திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக வைத்தால் மதவாத கட்சியா?” – இபிஎஸ் கேள்விதிருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!“2026ல் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல..” – நயினார் நாகேந்திரன் பேச்சு
பாஜகவின் நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தல் கிடையாது, 2029 நாடாளுமன்றத் தேர்தல்தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “2026ல் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல..” – நயினார் நாகேந்திரன் பேச்சுLetter Pad-ல் அதிரடி மாற்றம்… அன்புமணி பெயரை நீக்கினார் ராமதாஸ்!
பாமக நிறுவனர் ராமதாஸ் Letter Pad-ல் இருந்து அன்புமணி பெயரை நீக்கினார்.
View More Letter Pad-ல் அதிரடி மாற்றம்… அன்புமணி பெயரை நீக்கினார் ராமதாஸ்!“இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற வார்த்தைகளை ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு திமுக ஐ.டி. விங் பணியாளர்களை நியமிக்க முயற்சி” – இபிஎஸ் கண்டனம்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயலுவதாக முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு திமுக ஐ.டி. விங் பணியாளர்களை நியமிக்க முயற்சி” – இபிஎஸ் கண்டனம்பாமக நிறுவனரை கூட்டணிக்கு அழைத்தேனா? – செல்வப்பெருந்தகை பரபரப்பு அறிக்கை!
பாமக நிறுவனரை கூட்டணிக்கு அழைத்தேனா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
View More பாமக நிறுவனரை கூட்டணிக்கு அழைத்தேனா? – செல்வப்பெருந்தகை பரபரப்பு அறிக்கை!