தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
காஞ்சிபுரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கும் தனியார் காப்பகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு, 37 சிறுவர்கள்...