தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை – அமைச்சர்
தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் 100 கிலோ வாட் திறன்கொண்ட மின்மாற்றியை...