முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்ய இபிஎஸ்-க்கு தகுதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டுக்கு வர விரும்பிய தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு...