‘மத்திய அரசின் PMGSY திட்டமும், மாநில அரசின் MGSMT திட்டமும் வேறு’ – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு!
மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டமும், முதலமைச்சரின் ‘கிராம சாலை மேம்பாட்டுத் திட்டமும் வெவ்வேறானவை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. “மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி...