வெளியானது வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர்; கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது....