சாதனைகளை படைக்கும் துணிவு டிரெய்லர்; விஜய்யின் ரெக்கார்டை முறியடிப்பாரா அஜித் ?
அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் தற்போது கோலிவுட்டே பரபரப்பாக...