விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த…
View More லோகேஷ் படத்தில் விஜய்க்கு வில்லனாகும் கவுதம் மேனன் ?actor Arjun
நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: அண்ணாமலை இரங்கல்!
நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி, பெங்களூர் ஜெயா நகர் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை…
View More நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: அண்ணாமலை இரங்கல்!நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு
நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய…
View More நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா பாதிப்பு’இது 17 வருடக் கனவு’: ஆக்ஷன் கிங் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்
நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. நடிகர் அர்ஜுன், ஆஞ்சநேய பக்தர். இவர் சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா…
View More ’இது 17 வருடக் கனவு’: ஆக்ஷன் கிங் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்