காத்திருப்பிற்கு முற்று புள்ளி வைத்த லோகேஷ்; நாளை வெளியாகிறது ‘தளபதி 67’ டைட்டில்
தளபதி 67 படத்தின் டைட்டிலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது....