தம்பி ராமையாவின் ‘ராஜாகிளி’ திரைபடத்தின் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தம்பி ராமையா. ஏற்கனவே சமுத்திரகனி தம்பி ராமையா, ஆகியோர்…
View More தம்பி ராமையாவின் ‘ராஜாகிளி’ திரைபடத்தின் புதிய அப்டேட் வெளியீடு!new update
அசோக் செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ – புதிய அப்டேட்டை வெளியிட்ட ’கவுதம் மேனன்’…
அசோக் செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் புதிய அப்டேட்டை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த ‘நித்தம் ஒரு வானம்’ படம் கலவையான விமர்சனங்களைப்…
View More அசோக் செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ – புதிய அப்டேட்டை வெளியிட்ட ’கவுதம் மேனன்’…இனி வாட்ஸ்ஆப் Desktop-லும் வீடியோ கால் பேசலாம்!
கணினி மற்றும் லேப்டாப்பில் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்தும் போதும் இனிமேல் வீடியோ கால் செய்யலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.…
View More இனி வாட்ஸ்ஆப் Desktop-லும் வீடியோ கால் பேசலாம்!வாட்ஸ்ஆப்பின் அசத்தலான அப்டேட்; இனி வாய்ஸ் நோட்டுகளை ஸ்டேட்டஸில் பகிர்ந்து மகிழ்லாம்
30 விநாடிகள் வரையிலான வாய்ஸ் நோட்டுகளைப் பதிவு செய்து ஸ்டேட்டஸில் பகிரும் புதிய வாய்ஸ் நோட் அப்டேட்டை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டேட்டஸ் அப்டேட் அம்சம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே பல புதிய அப்டேட்டுகளை…
View More வாட்ஸ்ஆப்பின் அசத்தலான அப்டேட்; இனி வாய்ஸ் நோட்டுகளை ஸ்டேட்டஸில் பகிர்ந்து மகிழ்லாம்வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வாரிசு. இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.…
View More வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழுநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய விஜய் தேவரகொண்டா
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அவரது தோற்றமும், நடிப்பும் கல்லுரி…
View More நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய விஜய் தேவரகொண்டாமோசடிகளைத் தடுக்க வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்!
பீட்டா வெர்ஷன் வாட்ஸ்அப்பில், மோசடிகளைத் தடுக்க மற்றொரு சரிபார்ப்புக் குறியீடு (Double Verification) அம்சத்தை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. எனவே, ஆண்ட்ராய்டு மற்றும்…
View More மோசடிகளைத் தடுக்க வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்!“தளபதி-66” முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு: படக்குழு அறிவிப்பு
“தளபதி 66” திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66ஆவது படத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குநர் வம்சி. இசையமைப்பாளர்…
View More “தளபதி-66” முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு: படக்குழு அறிவிப்பு“தளபதி 67” கிளாஸா, மாஸா இருக்கும்: அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
“தளபதி 67” படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 13ஆம் தேதி வெளியான விஜயின்…
View More “தளபதி 67” கிளாஸா, மாஸா இருக்கும்: அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்