இவர் தான் லியோ படத்தின் மெயின் வில்லன்; இணையத்தில் கசிந்து வரும் புதிய தகவல்கள்
லியோ படத்தின் மெயின் வில்லன் யார் என்பது குறித்து இணையத்தில் புதிய தகவல்கள் கசிந்து வருகின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில்...